தஹஜ்ஜத் தொழுகையின் நன்மை
بسم الله الرحمن الرحيم
عَنْ أَبِي الدَّرْدَاءِ ؓ يَبْلُغُ بِهِ النَّبِيَّ ﷺ قَالَ: مَنْ أَتَي فِرَاشَهُ وَهُوَ يَنْوِي أَنْ يَقُومَ يُصَلِّي مِنَ اللَّيْلِ فَغَلَبَتْهُ عَيْنَاهُ حَتَّي أَصْبَحَ كُتِبَ لَهُ مَانَوَي وَكَانَ نَوْمُهُ صَدَقَةً عَلَيْهِ مِنْ رَبِّهِ
رواه النسائي
ஒருவர் இரவில் தஹஜ்ஜத் தொழ எண்ணிப் படுத்தார், ஆனால், தூக்கம் மிகைத்ததால் அவரால் எழ முடியவில்லை, சுப்ஹு நேரத்தில் தான் கண் விழித்தார். அவருக்கு அவரது எண்ணத்தின்படி தஹஜ்ஜத் தொழுத நன்மை கிடைத்துவிடும். அவரது தூக்கம் அல்லாஹ்விடமிருந்து அவருக்கு வெகுமதியாகக் கிடைத்துவிட்டது'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஹஜ்ரத் அபூதர்தா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(நூல்:நஸாயீ)
Comments
Post a Comment