நபிக்கு கொடுக்கப்பட்ட சூராக்கள்



عَنْ وَاثِلَةَ بْنِ اْلاَسْقَعِؓ أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ: أُعْطِيتُ مَكَانَ التَّوْرَاةِ السَّبْعَ وَأُعْطِيتُ مَكَانَ الزَّبُورِ الْمِئِينَ وَأُعْطِيتُ مَكَانَ اْلإِنْجِيلِ الْمَثَانِيَ وَفُضِّلْتُ بِالْمُفَصَّلِ.

رواه احمد


எனக்கு தவ்ராத் வேதத்திற்குப் பகரமாக புனித குர்ஆனின் ஆரம்ப ஏழு அத்தியாயங்(சூராக்)களும், ஸபூர் வேதத்திற்குப் பகரமாக மிஈன் (அதற்கடுத்துள்ள பதினோரு சூராக்களும்),இன்ஜீல் வேதத்திற்குப் பகரமாக மஸானீ (அதற்கடுத்துள்ள இருபது ஸூராக்களும்) கிடைத்துள்ளன. அதற்குப் பிறகு குர்ஆனின் இறுதி வரை உள்ள முஃபஸ்ஸல் ஸூராக்கள் எனக்கென்றே குறிப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளன என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் வாஸிலத்துப்னு அஸ்கஃ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(நூல்:முஸ்னத் அஹ்மத்)

Comments

Popular posts from this blog

நகை கடை வைப்பது எப்படி

குர்ஆனை கற்றவர்