தூக்கம் சதகா
بسم الله الرحمن الرحيم
عَنْ عَائِشَةَ ؓ أَنَّ رَسُولُ اللهِ ﷺ قَالَ: مَا مِنِ امْرِءٍ تَكُونُ لَهُ صَلوةٌ بِلَيْلٍ فَغَلَبَهُ عَلَيْهَا نَوْمٌ إِلاَّ كَتَبَ اللهُ لَهُ أَجْرَ صَلوتِهِ وَكَانَ نَوْمُهُ صَدَقَةً عَلَيْهِ.
رواه النسائي
தஹஜ்ஜத் தொழும் வழக்கமுடையவர், தூக்கமிகைப்பால் (ஏதேனும் ஒர் இரவு) கண்விழிக்க முடியவில்லையென்றால், அல்லாஹ் அவருக்கு தஹஜ்ஜத் தொழுத நன்மையை எழுதிவிடுகிறான். அவரது தூக்கம் அல்லாஹ்வுடைய புறத்திலிருந்து அவருக்குக் கிடைத்த வெகுமதியாகும். (அந்த இரவு தஹஜ்ஜத் தொழாமலேயே தஹஜ்ஜத் தொழுத நன்மை அவருக்குக் கிடைத்துவிட்டது)'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(நூல்:நஸாயீ)
Comments
Post a Comment