வியாபாரியாக வேண்டும் என்று எனக்கு கட்டளையிடப்படவில்லை

 بسم الله الرحمن الرحيم


عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ ؒ مُرْسَلاً قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَا أُوحِيَ إِلَيَّ أَنْ أَجْمَعَ الْمَالَ وَأَكُونَ مِنَ التَّاجِرِينَ، وَلكِنْ أُوحِيَ إِلَيَّ أَنْ سَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَكُنْ مِّنَ السّجِدِينَ وَاعْبُدْ رَبَّكَ حَتَّي يَأْتِيَكَ الْيَقِينُ.

رواه مشكوة المصابيح


செல்வத்தைத் திரட்ட வேண்டும்; வியாபாரியாக ஆகவேண்டுமென்று எனக்குக் கட்டளையிடப்படவில்லை. மாறாக, நீர் உமது இரட்சகனைத் துதித்துக் கொண்டு தொழக் கூடியவர்களுடன் சேர்ந்து இருங்கள். மேலும், தங்களுக்கு மரணம் வரும்வரை உம் இரட்சகனின் வணக்கத்தில், ஈடுபட்டிருப்பீராக' என்றே எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஜூபைரிப்னு நுஃபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(நூல்:மிஷ்காதுல் மஸாபீஹ்)

Comments

Popular posts from this blog

நபிக்கு கொடுக்கப்பட்ட சூராக்கள்

நகை கடை வைப்பது எப்படி

குர்ஆனை கற்றவர்