நரகத்திலிருந்து காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்

 بسم الله الرحمن الرحيم

عَنْ أَنَسٍؓ قَالَ: كَانَ غُلاَمٌ يَهُودِيٌّ يَخْدُمُ النَّبِيَّ ﷺ فَمَرِضَ فَأَتَاهُ النَّبِيُّ ﷺ يَعُودُهُ، فَقَعَدَ عِنْدَ رَأْسِهِ فَقَالَ لَهُ: أَسْلِمْ، فَنَظَرَ إِلي أَبِيهِ وَهُوَ عِنْدَهُ فَقَالَ لَهُ: أَطِعْ أَبَا الْقَاسِمِ ﷺ،فَأَسْلَمَ فَخَرَجَ النَّبِيُّ ﷺ وَهُوَ يَقُولُ: اَلْحَمْدُ لِلّهِ الَّذِي أَنْقَذَهُ مِنَ النَّارِ

رواه البخاري


ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், யூதச் சிறுவன் ஒருவன் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களுக்குப் பணிவிடை செய்து வந்தான். அவன் நோயுற்றபோது ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் அவனை நலன் விசாரிக்கச் சென்றார்கள். நபி (ஸல்) அவர்கள் அவனது தலைப் பக்கம் அமர்ந்தார்கள், நீ முஸ்லிமாகிவிடு'' என்றார்கள். அவன் தனக்கருகில் நின்றிருந்த தன் தந்தையைப் பார்த்தான், அவன் தந்தை, அபுல்காஸிம் (ஸல்) அவர்களுக்கு வழிப்படு!'' என்று சொன்னார். எனவே அவன் முஸ்லிமாகிவிட்டான். இந்தச் சிறுவனை (நரக) நெருப்பை விட்டும் காப்பாற்றிய அல்லாஹுதஆலாவுக்கே எல்லாப் புகழும்!'' என்று கூறியவர்களாக நபி (ஸல்) அவர்கள் வீட்டைவிட்டு வெளியேறினார்கள்.

(நூல்:புகாரி)

Comments

Popular posts from this blog

நபிக்கு கொடுக்கப்பட்ட சூராக்கள்

நகை கடை வைப்பது எப்படி

குர்ஆனை கற்றவர்