ஜிப்ரீலே அல்லாஹ்வை பார்த்துள்ளீர்களா
بسم الله الرحمن الرحيم
عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَيؓ أَنَّ رَسُولُ اللّٰهِؐ قَالَ لِجِبْرِيلَ: هَلْ رَأَيْتَ رَبَّكَ؟ فَانْتَفَضَ جِبْرِيلُ وَقَالَ: يَامُحَمَّدُ! إِنَّ بَيْنِي وَبَيْنَهُ سَبْعِينَ حِجَاباً مِّنْ نُورٍ لَوْدَنَوْتُ مِنْ بَعْضِهَا لَاَحْتَرَقْتُ.
رواه البخاري
ஹஜ்ரத் ஜிப்ரஈல் (அலை) அவர்களிடம் “ஜிப்ரஈலே! நீர் உமது இரட்சகனைப் பார்த்துள்ளீரா?” என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள், இதைக் கேட்டவுடனே ஹஜ்ரத் ஜிப்ரஈல் (அலை) அவர்கள் நடுநடுங்கினார்கள். “முஹம்மது (ஸல்) அவர்களே! எனக்கும், எனது இரட்சகனுக்குமிடையே ஒளியினாலான எழுபது திரைகள் உள்ளன. அவற்றில் ஏதாவது ஒன்றின் அருகில் சென்றாலும் நான் எரிந்துவிடுவேன்’’ என்று ஹஜ்ரத் ஜிப்ரஈல் (அலை) அவர்கள் கூறினார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஸுராரதுப்னு அவ்ஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(நூல்:புகாரி)
Comments
Post a Comment