பெற்றோரின் கடமை

 بسم الله الرحمن الرحيم 


عَنْ اَبِيْ سَعِيْدٍ وَابْنِ عَبَّاسٍ ؓ قَالَا: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ وُلِدَ لَهُ وَلَدٌ فَلْيُحْسِنْ اِسْمَهُ وَاَدَبَهُ، فَاِذَا بَلَغَ فَلْيُزَوِّجْهُ، فَاِنْ بَلَغَ وَلَمْ يُزَوِّجْهُ فَاَصَابَ اِثْمًا فَاِنَّمَا اِثْمُهُ عَلَي اَبِيْهِ

رواه البيهقي


எவருக்கேனும் பிள்ளை பிறந்தால், அப்பிள்ளைக்கு நல்ல பெயர் வைக்கவும், நல்ல ஒழுக்கங்களைக் கற்றுக் கொடுக்கவும், வாலிப வயதை அடைந்து விட்டால் அவருக்கு மணமுடித்து வைக்கவும். பருவமடைந்த பின்னும் (தனது அலட்சியப்போக்கின் காரணமாக) மகனுக்கு மணமுடித்து வைக்கவில்லை என்றால், அவன் பாவத்தில் வீழ்ந்துவிட்டால் அந்தப் பாவம் அவனுடைய தந்தையைச் சேரும்'' என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஸஈத் மற்றும் ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(நூல்:பைஹகீ)

Comments

Popular posts from this blog

நபிக்கு கொடுக்கப்பட்ட சூராக்கள்

நகை கடை வைப்பது எப்படி

குர்ஆனை கற்றவர்