நன்மையை ஏவி தீமையைத் தடுங்கள்

 بسم الله الرحمن الرحيم 


عَنْ حُذَيْفَةَ بْنِ الْيَمَانِؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَتَأْمُرُنَّ بِالْمَعْرُوفِ وَلَتَنْهَوُنَّ عَنِ الْمُنْكَرِ أَوْ لَيُوشِكَنَّ اللهُ أَنْ يَبْعَثَ عَلَيْكُمْ عِقَاباً مِنْهُ ثُمَّ تَدْعُونَهُ فَلاَ يَسْتَجِيبُ لَكُمْ.

رواه الترمذي


என் உயிர் எவன் வசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக, அவசியம் நீங்கள் நன்மையை ஏவித் தீமையைத் தடுத்துக் கொண்டே இருங்கள், இல்லையென்றால் விரைவில் அல்லாஹுதஆலா உங்கள் மீது தனது வேதனையை இறக்கிவிடுவான். பிறகு நீங்கள் துஆச் செய்தால் அல்லாஹுதஆலா உங்களது துஆவை ஏற்றுக்கொள்ளமாட்டான்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஹுதைபத்துப்னு யமான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(நூல்:திர்மிதீ)

Comments

Popular posts from this blog

நபிக்கு கொடுக்கப்பட்ட சூராக்கள்

நகை கடை வைப்பது எப்படி

குர்ஆனை கற்றவர்