சுவனத்தில் நுழைவிக்கும் மூன்று செயல்கள்
இக்ராமுல் முஸ்லிமீன் - முஸ்லிமின் தகுதி
عَنْ جَابِرٍ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: ثَلاَثٌ مَنْ كُنَّ فِيهِ نَشَرَ اللهُ عَلَيْهِ كَنَفَهُ وَأَدْخَلَهُ الْجَنَّةَ: رِفْقٌ بِالضَّعِيفِ، وَالشَّفَقَةُ عَلَي الْوَالِدَيْنِ، وَالْإِحْسَانُ إِلَي الْمَمْلُوكِ.
رواه الترمذي وقال: هذا حديث حسن غريب باب فيه اربعة احاديث ....:رقم:٢٤٩٤
மூன்று நற்பண்புகள் யாரிடம் உள்ளனவோ அவருக்கு அல்லாஹுதஆலா (கியாமத் நாளன்று) தன் அருள் என்னும் நிழலில் இடமளிப்பான். மேலும், அவரைச் சுவர்க்கத்தில் நுழையச் செய்வான். அவை, பலவீனர்களுடன் நளினமாக நடந்து கொள்ளுதல், பெற்றோருடன் கருணை காட்டுதல், அடிமைக்கு (வேலையாட்களுக்கு) உபகாரம் செய்தல்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
Comments
Post a Comment