நபி(ஸல்) அவர்களின் அற்புத துஆ
بسم الله الرحمن الرحيم
عَنْ اَبِيْ هُرَيْرَة ؓ اَنَّ النَّبِيَّ ﷺ قَالَ: اَللّهُمَّ! اِنِّيْ اَتَّخِذُ عِنْدَكَ عَهْدًا لَنْ تُخْلِفَنِيْهِ، فَإِنَّمَا اَنَا بَشَرٌ، فَأَيُّ الْمُؤْمِنِيْنَ آذَيْتُهُ، شَتَمْتُهُ، لَعَنْتُهُ، جَلَدْتُهُ، فَاجْعَلْهَا لَهُ صَلاَةً وَزَكَاةً وَقُرْبَةً، تُقَرِّبُهُ بِهَا اِلَيْكَ يَوْمَ الْقِيَامَةِ.
رواه مسلم
யாஅல்லாஹ், நான் மனிதனேயன்றி வேறில்லை, நான் யாரையேனும் ஒரு முஃமினை (விசுவாசியை)த் துன்புறுத்தி இருந்தால், அவரைத் திட்டியிருந்தால், சபித்திருந்தால், அல்லது நான் அடித்திருந்தால் நீ இவை அனைத்தையும் அந்த முஃமினுக்கு அருளாகவும் பாவத்தை விட்டும் பரிசுத்தமடையவும் கியாமத் நாளில் உன்னுடைய நெருக்கம் கிடைக்கக் காரணமாகவும் ஆக்கிவைக்க உன்னிடத்தில் ஒப்பந்தம் செய்கிறேன். இதற்கு மாற்றம் செய்துவிடாதே!'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் துஆச் செய்தார்கள் என ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(நூல்:முஸ்லிம்)
Comments
Post a Comment