சுவனத்தில் நுழைவிக்கும் அமல்

 بسم الله الرحمن الرحيم 


عَنْ مُعَاذٍؓ قَالَ: يَا رَسُوْلَ اللهِ مُرْنِيْ بِعَمَلٍ يُدْخِلُنِيَ الْجَنَّةَ قَالَ: آمِنْ بِاللهِ وَقُلْ خَيْرًا، يُكْتَبُ لَكَ وَلاَ تَقُلْ شَرًّا فَيُكْتَبُ عَلَيْكَ.

رواه الطبراني


யாரஸூலல்லாஹ், சொர்க்கத்தில் நுழையவைக்கும் ஓர் அமலை எனக்குச் சொல்லித்தாருங்கள் என்று நான் கேட்டேன், அல்லாஹுதஆலாவின் மீது ஈமான் கொள்வீராக! நல்ல வார்த்தைகளையே பேசுவீராக! உமக்கு நன்மை எழுதப்படும். தீய வார்த்தைகளைப் பேசாதீர் (அவ்வாறு பேசிவிட்டால்) உமக்குத் தீமை எழுதப்படும்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் முஆத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(நூல்: தப்ரானீ)

Comments

Popular posts from this blog

நபிக்கு கொடுக்கப்பட்ட சூராக்கள்

நகை கடை வைப்பது எப்படி

குர்ஆனை கற்றவர்