நல்லோர்கள் இருக்கவே அல்லாஹ்வின் தண்டனை வரேமா
بسم الله الرحمن الرحيم
عَنْ زَيْنَبَ بِنْتِ جَحْشٍؓ قَالَتْ: قُلْتُ يَا رَسُولَ اللهِﷺ أَفَنَهْلِكُ وَفِينَا الصَّالِحُونَ؟ قَالَ: نَعَمْ إِذَا كَثُرَ الْخَبَثُ.
رواه البخاري
ஹஜ்ரத் ஜைனப் பின்து ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், நான் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடம் யாரஸூலல்லாஹ், எங்களில் நல்லோர்கள் இருக்கும் நிலையிலும் நாங்கள் நாசமாகி விடுவோமா?'' என்று வினவினேன், ஆம்!'' தீமைகள் மிகைத்துவிட்டால்'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள்.
(நூல்:புகாரி)
Comments
Post a Comment